×

மதுரையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானம் 15 மணி நேரம் தாமதம்

மதுரை: மதுரையில் இருந்து நேற்று இரவு 11.30 மணிக்கு சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானம் 15 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. தினமும் இரவு 11.30 மணிக்கு செல்லும் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் தொழில்நுட்ப கோளாறால் புறப்பட்டு செல்லவில்லை. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு சற்றுமுன் 163 பயணிகளுடன் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் புறப்பட்டது.


Tags : Singapore ,Madurai , Madurai, Singapore, flight, delay
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...