×

நட்டை கட்டமைக்கவே பாஜக அரசியலுக்கு வந்துள்ளது: பிரதமர் மோடி பேச்சு

திருவனந்தபுரம்: நட்டை கட்டமைக்கவே பாஜக அரசியலுக்கு வந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலக அரங்கில் இந்தியாவுக்கு உரியஇடத்தை பெற்றுத்தர பாஜக செயல்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.


Tags : BJP , BJP, PM Modi
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு