உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று சென்னை வருகை

சென்னை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தனது துணைவியாருடன் 3 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். இன்று பிற்பகல் சென்னை வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது துணைவியாருடன் ராமேஸ்வரம் செல்கிறார்.


Tags : Ranjan Kokai ,Supreme Court ,Chennai , Ranjan Gokai, visit Chennai
× RELATED அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது உச்சநீதிமன்றம்