×

8 வழிச்சாலையை நிறைவேற்றுவோம்: முதல்வர் கருத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு

சேலம்: 8 வழிச்சாலையை நிறைவேற்றுவோம் என்ற எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒருபிடி மண்ணை கூட முதல்வர் எடப்பாடியால் எடுக்க முடியாது. ஆட்சியாளர்கள் கமிஷன் பெறுவதற்கு விவசாயிகளையும் விலை நிலங்களையும் அழிக்கலாமா என சேலம் குப்பனூர் விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Tags : CM , 8 pavilion, chief minister's opinion, farmers protest
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...