×

சேலத்தில் பாலம், புதிய சார் நிலை கருவூல அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

சேலம்: எடப்பாடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம், புதிய சார் நிலை கருவூல அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. புதிய சார் நிலை கருவூல அலுவலக கட்டிடம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ரூ.1.90 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாலத்தினால் 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன் பெறுவர்.


Tags : Palanisamy ,Salem ,bridge ,Sarawak Treasury , Salem Bridge, New Surveillance Treasury Office, Chief Minister Palanisamy
× RELATED சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...