×

எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவின் போர்க்கொடி: துணை முதல்வர் விளக்கம்

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவின் போர்க்கொடி பற்றி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். ராஜன் செல்லப்பாவின் பேட்டியை முழுமையாக பார்த்த பின்பு கருத்து கூறுவதாக கூறியுள்ளார்.


Tags : MLA ,battlefield ,Rajan Chellappa ,Deputy Chief Minister , Rajan Chellappa, the battlefield, deputy chief minister
× RELATED செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா