×

அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை: எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா பரபரப்பு பேட்டி

மதுரை: அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுக்குழுவை உடனே கூட்ட வேண்டும். கட்சியில் அதிகாரம் படைத்த ஒருவர் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும். ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது அதிமுகவில் யாருக்கும் இல்லை எனவும் கூறியுள்ளார்.


Tags : AIADMK ,MLA Rajan , AIADMK, the only leadership, Rajan Chellappa
× RELATED ஊரடங்கால் வெளிநாடுகளில் தவிக்கும்...