×

வயநாட்டில் ராகுல் காந்தி 2-வது நாளாக வாக்காளர்களுக்கு நன்றி

திருவனந்தபுரம்: வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி 2-வது நாளாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். சாலையில் நடந்து சென்றும் வாகனத்தல் சென்றும் வாக்காளர்களுக்கு நன்றி கூறினார்.


Tags : Rahul Gandhi ,voters , Wayanad, Rahul Gandhi, thanks voters
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...