×

திருத்துறைப்பூண்டியில் 13-வது தேசிய நெல் திருவிழா தொடங்கியது

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் 13-வது தேசிய நெல் திருவிழா தொடங்கியது. திருத்துறைப்பூண்டியில் இன்றும், நாளையும் தேசிய அளவிலான நெல் திருவிழா நடைபெறவுள்ளது. 2 நாட்கள் நடைபெறும் நெல் திருவிழாவில் கண்காட்சி, கருத்தரங்கம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. நெல் திருவிழாவில் ஒடிசா, ஜார்க்கண்ட் மாநில வேளாண் வல்லுநர்கள் பங்கேற்றுள்ளனர். நெல் ஜெயராமன் இல்லாமல் நடைபெறும் முதல் நெல் திருவிழா இதுவாகும்.


Tags : Thirteenth National Paddy Festival , Tirathiripondi, National Rice Festival
× RELATED நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு...