×

ஆளில்லா சின்னஞ்சிறு விமானத்தில் ரத்த மாதிரி : 30 கி.மீ. தொலைவை 18 நிமிடங்களில் கடந்து சாதனை

உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் சோதனை முறையில் ஆளில்லா சின்னஞ்சிறு விமானத்தில் ரத்த மாதிரி அனுப்பப்பட்டது. 30 கி.மீ. தொலைவை 18 நிமிடங்களில் கடந்து சின்னஞ்சிறு ஆளில்லா விமானம் சாதனை படைத்துள்ளது.


Tags : airliner , Blood sample, Uttarakhand, unmanned aircraft,
× RELATED கடும் பனி மூட்டம் காரணமாக விபரீதம்...