மேலூர் அருகே கண்ணாம்பூர் கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கண்ணாம்பூர் கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் வீரண்ணன் என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.


× RELATED துறையூர் புறவழிச்சாலையில் இரு புறமும் வேகத்தடை அமைக்க கோரிக்கை