×

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் குரூப் 4 தேர்வை செப்டம்பர் 1ம் தேதி நடத்துகிறது. இதற்கான விண்ணப்பப் படிவம் ஜூலை 14ம் தேதி முதல் கிடைக்கும். ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பதற்கு ஜூலை 17ம் தேதி கடைசிநாளாகும். தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது, கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் www.tnpsc.gov.in, tnpsc.exams.net, tnpsc.exams.in ஆகிய இணையதளங்களில் ஜூலை 14ம் தேதி பதிவேற்றம் செய்யப்படும்’ என கூறப்பட்டுள்ளது.

Tags : DnPSC Group 4 , TNPSC Group 4
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2 ஏ...