×

குஜராத்தில் பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலி: 5 பேர் படுகாயம்

காந்திநகர்: குஜராத் மாநிலம் அம்பாஜி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : bus accident ,Gujarat , Gujarat, bus, accident, 9 killed
× RELATED மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 2024...