ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் தொடர் 2வது லீக் போட்டி : போலந்தை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்தியா

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் சீரிஸ் பைனல்ஸ் தொடர் நடக்கிறது. இந்திய அணி, தனது 2வது லீக் போட்டியில் இன்று போலந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

Related Stories: