பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் தெரசா மே

லண்டன்: பிரிட்டன் பிரதமர் பதவியை தெரசா மே ராஜினாமா செய்துள்ளார். பிரிட்டனின் அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பொறுப்பை தெரசா மே கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : UK , British Prime Minister, Theresa May,
× RELATED மிலாது நபி முஸ்லிம்களுக்கு பிரதமர் வாழ்த்து