பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரரை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார் ரபேல் நடால்

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் முன்னேறினார். அரையிறுதியில் ரோஜர் பெடரரை 3-6, 4-6, 2-6 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி, நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.Tags : French Open ,Roger Federer ,Rafael Nadal , French Open, Tennis, Rafael Nadal, Roger Federer
× RELATED ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் காலிறுதிப்...