×

2019ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 103 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்: பாதுகாப்புத்துறை தகவல்

புதுடெல்லி: 2019ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 103 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 254 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2019ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 1,170 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : terrorists ,beginning , Terror, murder, defense
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...