நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதிக்கு நோட்டீஸ்

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜூன் 18க்குள் பதிலளிக்க சி.ஆர்.சரஸ்வதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: