தோனி கையுறை பிரச்சனை தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ கடிதம்

புதுடெல்லி: தோனி கையுறை பிரச்சனை தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. துங் ராணுவ படையின் சின்னம் பொறித்த கையுறையை தோனி பயன்படுத்த அனுமதிக்குமாறு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது. முன்னதாக தோனி கையுறையில் இருக்கும் துணி ராணுவ படை சின்னத்தை அகற்றுமாறு ஐ.சி.சி கூறியதை அடுத்து பிசிசிஐ கடிதம் அனுப்பியுள்ளது.


Tags : BCCI ,International Cricket Council ,Dhoni , Dhoni Glove, ICC, BCCI, Letter
× RELATED சென்னை ஐஐடி இயக்குனருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் என போலீசில் புகார்