×

வயநாடு மக்களவை தொகுதியில் பேரணியாக சென்று நன்றி தெரிவித்து வருகிறார் ராகுல் காந்தி

வயநாடு: வயநாடு மக்களவை தொகுதியில், தம்மை வெற்றிபெற செய்த மக்களுக்கு கட்சி நிர்வாகிகளுடன் பேரணியாக சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நன்றி தெரிவித்து வருகிறார். 3 நாள் சுற்று பயணமாக ராகுல் காந்தி கேரள மாநிலம் மலப்புரம் சென்றுள்ளார். மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் தோல்வியடைந்த ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார்.


Tags : Rahul Gandhi ,constituency ,Wayanad Lok Sabha , Wayanad Lok Sabha constituency, thanks, Rahul Gandhi
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...