காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல்: 2 போலீசார் படுகாயம்

சோப்பூர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்பூர் பகுதியில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த திடீர் தாக்குதலில் 2 காவல்துறை அதிகாரிகள் படுகாயம் அடைந்துள்ளார்.

× RELATED போலீஸ் நிலையத்தில் பூ வியாபாரி தீக்குளிக்க முயற்சி வேலூரில் பரபரப்பு