தோனி கையுறையில் ராணுவ முத்திரை பதித்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க பிசிசிஐ கூட்டம் தொடங்கியது

புதுடெல்லி: தோனி கையுறையில் ராணுவ முத்திரை பதித்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க பிசிசிஐ கூட்டம் தொடங்கியது. இந்திய துணை ராணுவ சிறப்பு படையின் முத்திரையை பயன்டுத்த வேண்டாம் என பிசிசிஐக்கு ஐசிசி வலியுறுத்தியிருந்தது. இதையடுத்து தோனி கையுறை விவாகரத்தை ஐசிசி மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது.


Tags : BCCI ,meeting ,Dhoni , Dhoni, Army Stamp, Glove, BCCI Meeting
× RELATED உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம்...