நாகையில் 4 ஆண்டுகளாக வாடகை தராததால் ஏடிஎம் மையத்திற்கு பூட்டு: உரிமையாளர் நடவடிக்கை

நாகை: நாகை மாவட்டம் திருக்கடையூரில் 4 ஆண்டுகளாக வாடகை தராததால் ஏடிஎம் மையத்திற்கு உரிமையாளர் பூட்டு போட்டார். எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு கட்டட உரிமையாளர் ராஜேந்திரன் பூட்டு போட்டார்.


× RELATED ஊத்தங்கரையில் கைதான இன்ஸ்பெக்டர் லாக்கரில் 190 பவுன் சிக்கியது