கோவை அருகே ரயில்வே மேம்பால பணியை முடிக்க வலியுறுத்தி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை ஒண்டிப்புதூர் - சிங்காநல்லூர் ரயில்வே மேம்பால பணியை முடிக்க வலியுறுத்தி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன், திமுக எம்.எல்.ஏ கார்த்தி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 8 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய மேம்பால பணிகளை உடனடியாக முடிக்கவும் அனைத்து கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : parties ,railway workshop ,Coimbatore , Coimbatore, railway workforce, all parties, demonstration
× RELATED வாழ்வுரிமை கட்சியினர் கலெக்டரிடம் கோரிக்கை