×

சேலம் ஈரடுக்கு மேம்பாலம் அவசரகதியில் திறக்கப்பட்டுள்ளது: திமுக எம்.பி.,எஸ்.ஆர்.பார்த்திபன் விமர்சனம்

சேலம்: சேலம் ஈரடுக்கு மேம்பாலம் அவசரகதியில் திறக்கப்பட்டுள்ளது என திமுக எம்.பி.,எஸ்.ஆர்.பார்த்திபன் கூறியுள்ளார். சேலம் பாலம் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள திமுகவினருக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் முதல்வர் குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுவதாகவும், சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட மற்ற எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் அழைப்பு விடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

Tags : DMK , Salem, High Command, DMK MP, SR Prabhupan
× RELATED சமஸ்கிருதத்தில் பதவியேற்ற இந்திய வம்சாவளி எம்.பி.