×

ஆதி திராவிட பள்ளிகளின் கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.16 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: ஆதி திராவிட பள்ளிகளின் கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.16 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் பள்ளி கட்டமைப்புக்காக ரூ.28.66 கோடி நிதி அறிவிக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக ரூ.12.20 கோடி நிதியை ஏற்கனவே விடுவித்து அரசு உத்தரவிட்டிருந்தது.


Tags : schools ,Adi Dravidian , Adi Dravidian School, Structural Work, Finance Allocation
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...