×

ஏ.என்.32 விமானத்தை தேடும் பணியில் 5ம் நாளாக ஈடுபட்டுள்ள பி-81 ரக கடற்படை விமானங்கள்

அசாம்: அசாமிலிருந்து அருணாசல பிரதேசத்திற்கு சென்ற போது காணாமல் போன ஏ.என்.32 விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் பி-81 ரக கடற்படை விமானங்கள் 5ம் நாளாக ஈடுபட்டுள்ளன. ஜூன் 4ம் தேதி 13 பேருடன் புறப்பட்ட விமானப்படையின் ஏ.என்.32 விமானம் காணாமல் போனது.


Tags : B-81 ,search ,flight , AN.32 aircraft and P-81 naval fleet
× RELATED கந்தர்வகோட்டை அருகே குரும்பூண்டி...