×

பி.இ. சேர்க்கை - சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்

சென்னை : பி.இ. சேர்க்கை - சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கப்படுகிறது. பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பித்த 1.33 லட்சம் மாணவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் தொடங்கியது. தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் 45 சேவை மையங்களில் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. மேலும் வரும் 17-ஆம் தேதி பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : BE Admission , Certification Verification started
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...