×

விழுப்புரத்தில் ரவுடி அடித்து கொலை

விழுப்புரம் : விழுப்புரம் மருத்துவக்கல்லூரி முன்பு ரவுடிகள் இரண்டு தரப்பினர் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் தினேஷ் என்ற ரவுடி அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Rudy , Rudy beat,kill
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி கொலை