×

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் : புல்வாமா மாவட்டம் லஸ்ஸிபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளிடம் இருந்து 3 ஏகே - 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags : militants ,Jammu ,Kashmir , 3 militants killed , Jammu and Kashmir
× RELATED ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியின்போது...