மெட்ரோ ரயில் பணிக்கு வைத்திருந்த இரும்பு தகடு விழுந்து தம்பதி படுகாயம்

திருவெற்றியூர்: தண்டையார்பேட்டை வஉசி நகரை சேர்ந்தவர் ராஜன் (37).  கால்டாக்சி டிரைவர். இவர்  நேற்று காலை தனது மனைவியுடன் பைக்கில் திருவொற்றியூர் ராஜா கடை அருகே சென்றபோது மெட்ரோ ரயில் பணிகளுக்காக சாலையின் இருபக்கமும் வைக்கப்பட்டிருந்த தகடு ஒன்று திடீரென ராஜன் பைக் மீது விழுந்து. இதில் கணவன் மனைவி இருவரும்  கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்களுக்கு அருகில்  உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.

Tags : Metro train work, iron plate, couple injuries
× RELATED பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு