உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி

ட்ரெண்ட் ப்ரிட்ஜ் : மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 15 ரன் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 289 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 273  ரன்கள் எடுத்து 15 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Tags : World Cup Cricket Match ,Australian ,West Indies , World Cup Cricket, West Indies, Australian team
× RELATED இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் 2ம்...