ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம்

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டம் சதூரா கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்துள்ளார். ராணுவ வீரர் மன்சூர் அகமது தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுபாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


× RELATED ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்...