தோனியின் கீப்பிங் கிளவுஸில் உள்ள ராணுவ முத்திரையை நீக்க பிசிசிஐ-க்கு ஐசிசி அறிவுறுத்தல்

முன்பை: தோனியின் கீப்பிங் கிளவுஸில் உள்ள ராணுவ முத்திரையை நீக்க பிசிசிஐ-க்கு ஐசிசி அறிவுறுத்தியுள்ளது. தோணி கீப்பிங் செய்யும் போது கிளவுஸில் உள்ள உறைவால் சின்னத்தை நீக்க ஐசிசி அறிவுறுத்தியுள்ளது. இந்திய சிறப்பு படையினர் பயன்படுத்தும் சின்னம் என்பதால் நீக்க ஐசிசி அறிவுறுத்தியுள்ளது. 


Tags : ICC ,BCCI ,Keeping ,Army ,Klaus ,Dhoni , Dhoni, Keeping Clues, Army Stamp, BCCI, ICC Instruction
× RELATED மின்கம்பங்கள், வயர்களை மாற்ற...