தெலுங்கானா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் ஆளும் ராஷ்ட்டிரிய சமிதியில் சேர சபாநாயகர் ஒப்புதல்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதியில் சேர சபாநாயகர் ஒப்புதல் வழங்கினார். தெலுங்கானா சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து டி.ஆர்.எஸ். கட்சியில் தங்களை இணைத்துக்கொள்ள கோரிக்கை விடுத்திருந்தனர்.


Tags : state ,Telangana ,Congress MLAs ,Speaker ,Rashtriya Samiti , Congress MLA, Telangana Rashtriya Samiti, Speaker
× RELATED தெலங்கானா மாநிலத்தில் இருந்து...