×

கே.கே.நகரில் உள்ள லைப் கேர் போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல் வைப்பு

திருச்சி: கே.கே.நகரில் உள்ள லைப் கேர் போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது. லைப் கேர் போதை மறுவாழ்வு மையத்தில் காவலர் தமிழ்செல்வன் கடந்த 1-ம் தேதி உயிரிழந்தார். போதை மறுவாழ்வு மையத்தில் தமிழ்செல்வன் துன்புறுத்தப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாடினர். இந்நிலையில் லைப் கேர் போதை மறுவாழ்வு மையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.


Tags : drug rehabilitation center , KK Nagar, Life Care Drug Rehabilitation Center, Seal Opportunity
× RELATED போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் கைது!