உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

லண்டன் : உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 289 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்தது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு  செய்துள்ளது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி மேற்கிந்திய தீவுகள் அணியின் அபாரமான பந்துவீச்சால் 8 ஓவர்களில் 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 49 ஆல் அவுட் ஆனது. மேற்கு இந்திய தீவுகள் அணி 288 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்க உள்ளது.


Tags : Cricket World Cup ,Australia ,West Indies , World Cup Cricket, West Indies Island, Australia
× RELATED மகளிர் கிரிக்கெட் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்தியா