ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தொடந்த வழக்கில் வாரியம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த தேவி என்பவர் ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்.28-ல் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. .


× RELATED பேச்சுரிமைக்கு வரம்பு இல்லையா?...