×

குட்த்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் விளையாட்டில் இருந்து ஒய்வு?

டெல்லி: குட்த்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் விளையாட்டில் இருந்து ஒய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பின் விளையாட்டில் இருந்து நிரந்தரமாக ஒய்வு பெற மேரி கோம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : game ,Mary Kom , , Mary Kom, rest
× RELATED ரசிகர்கள்தான் விளையாட்டுகளின் தீப்பொறி...: ரோகித் ஷர்மா நெகிழ்ச்சி