×

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்

டெல்லி: குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2020-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பின் விளையாட்டில் இருந்து நிரந்தர ஓய்வு பெற கோம் திட்டமிட்டுள்ளார். 2020-ல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியே மேரி கோம் பங்கேற்கும் இறுதிப்போட்டி என்று தகவல் வெளியாகி உள்ளது.


Tags : game ,Mary Kom , boxer, planning, retire, game , Mary Kom
× RELATED தனது அமைதியான குணத்தாலும், ஆட்டத்தை...