புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி

சென்னை: புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் சுப்பிரமணியன், சிவச்சந்திரன் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி நிவாரணம் வழங்கினார். இருவர் குடும்பத்துக்கும் தலா ரூ.20 லட்சம் நிதியுதவியை முதல்வர் வழங்கினார்.


Tags : Chief Minister ,Tamil Nadu ,Tamil Nadu Warrior ,attack ,Pulwama , Chief Minister,Tamilnadu,relief fund , puvama attack
× RELATED தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து