உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி திணறல்

லண்டன் : உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது. இந்நிலையில் 8 ஓவர்களில் 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறி வருகிறது.


× RELATED உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கை...