×

தெலங்கானா மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 12 பேர் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியில் சேர முடிவு

தெலங்கானா :  தெலங்கானாவில் உள்ள 18 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 12பேர் ஆளும் ராஷ்டிரிய சமிதியில் இணைய முடிவு செய்துள்ளனர். டி.ஆர்.எஸ். கட்சியில் இணைத்துக் கொள்ளுமாறு 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

Tags : state ,Telangana ,Congress MLAs ,Telangana Rashtriya Samiti , Telangana state Congress MLAs,ruling Telangana Rashtriya Samiti 12
× RELATED தெலங்கானா உள்துறை அமைச்சருக்கு கொரோனா