மதுரை மத்திய பூ சந்தை பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரி வழக்கு: மதுரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: மதுரை மத்திய பூ சந்தை பகுதியிலிருந்து மீனாட்சி மிஷன் மருத்துவமனை வரை நெடுஞ்சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது. மேலும் மதுரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : Madurai ,removal ,Madurai Collector ,shops ,flower market , Madurai , demand removal,aggressive shops ,central flower market, Madurai Collector, Corporation Commissioner
× RELATED நகைகளை உருக்கி தந்த 2 பேர் மதுரையில் கைது