நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களிடையே எதிர்க்கட்சிகள் அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார்கள்: தமிழிசை

சென்னை: நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களிடையே எதிர்க்கட்சிகள் அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேட்டியளித்துள்ளார். மேலும் நீட் தேர்வில் கடந்த ஆண்டை விட அதிக மாணவர்கள் தமிழகத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும் கூறினார்.


Tags : Opposition parties , Opposition parties,creating mistrust, students about the selection,Need for choice, Tamil
× RELATED கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு...