×

நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு உயர்வு

நாமக்கல்: நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு உயர்ந்து ரூ.3.85 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. நாமக்கல்லில் முட்டையின் சில்லறை விலை ரூ.3.85ஆகவும், சென்னையில் ரூ.3.90ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


Tags : coin hike , Egg,purchase price , name ,10 coin,hike
× RELATED முட்டை விலை 5 காசு உயர்வு