தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்தார். மேலும் கேரளாவில் இருந்து தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வருவோரை பரிசோதிக்க உத்தரவிட்டுள்ளோம் எனவும் கூறினார்.


Tags : Minister Vijayapaskar ,Tamil Nadu , Action ,taken,prevent Niba virus,infection,Tamil Nadu, Minister Vijayapaskar
× RELATED வன்முறையை தூண்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்