காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும்: திருநாவுக்கரசர்

சென்னை: காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும் என முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் பேட்டியளித்தார். இந்நிலையில் தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பு எனவும் தெரிவித்தார்.


× RELATED தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை...