தேன்கனிக்கோட்டை அருகே லாரி கவிழ்ந்து எற்பட்ட விபத்து: 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே லாரி கவிழ்ந்து எற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த மேலும் 6 பேர் தருமபுரி, கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சைகாக  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Larry crash ,accident ,Dhenkanikottai , Larry crash , Dhenkanikottai ,accident, 2 people dead
× RELATED விபத்தில் 2 பேர் சாவு