உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

லண்டன்: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 245 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 245 இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags : World Cup Cricket ,match ,New Zealand ,Bangladesh , World Cup cricket match, Bangladesh team, New Zealand team
× RELATED பெண்களுக்கான உலகக்கோப்பை டி20...